வீட்டில் செலவுகளைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
By Marimuthu M
Nov 07, 2023
Hindustan Times
Tamil
உங்கள் ஒவ்வொரு செலவுகளையும் தனி நோட்டில் குறிப்பெடுங்கள்
மாதம் அத்தியாவசியத் தேவைகளுக்கு என்று மட்டும் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
அடிக்கடி பொழுதுபோக்கு, வெளியில் உண்பதைத் தவிருங்கள்
மாத பட்ஜெட்டை குடும்பத்தினர் மத்தியில் பேசுங்கள்
வருடாந்திர பராமரிப்பு செலவுகளை அறிந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமியுங்கள்
வருமானம் அதிகரித்தால் புதிய முதலீடுகளை செய்யவும்
ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் எழுதிய நோட்டினை தணிக்கைக்கு உட்படுத்தவும்
டிசம்பர் 06-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்