அவகேடோவில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து இருப்பதால் இது எடை இழப்புக்கு உதவும், வயிற்றை நிரப்பி, பசியைக் குறைக்கவும் உதவும்

By Aarthi Balaji
Mar 26, 2025

Hindustan Times
Tamil

அவகேடோவில் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நன்மை

அவகேடோ பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தி கெட்ட கொழுப்பை வெளியே அனுப்பும் 

அவகேடோ பழங்களில் அதிக அளவு வைட்டமின் ஏ இருப்பதால் வயதானாலும் கண் தொடர்பான பிரச்னை எதுவும் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது

அவகேடோ பழத்தில் உள்ள எண்ணெய்கள் சிறுநீரகத்தில் ஏற்படும் கல் பிரச்னையை குறைக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கிறது

அவகேடோ பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தை உள்ளிருந்து சரி செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன

குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும்  இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்

கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?