இல்வாழ்க்கைத்துணையிடம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன

By Marimuthu M
Oct 24, 2024

Hindustan Times
Tamil

அனைத்து விஷயத்தையும் குறை கூறக்கூடாது. இது ரிலேஷன்ஷிப்பில் விரிசலை உண்டுசெய்யும். 

எந்தவொரு விஷயத்தையும் இல்வாழ்க்கைத்துணையிடம் நாசூக்காகப் புரிய வைக்க வேண்டும்.

இல்வாழ்க்கைத்துணை மீது கடுமையாகக் குற்றம்சொல்லி தண்டிக்க முனையக்கூடாது. 

ரிலேஷன்ஷிப்பில் நம் தவறுகளை உணர்வதும் பொறுப்பேற்பதும் நல்லது. ஆனால் அந்த புரிதலின்றி இருப்பதைத் தவிர்க்க வேண்டும். 

 இல்வாழ்க்கைத்துணையிடம் தங்களது அதிருப்திப் போக்கை கோபமுடனும் மரியாதை குறைவுடனும் சொல்லக்கூடாது.

இருவருக்கு இடையில் வாக்குவாதம் வந்தால் ஒருவராவது அமைதியாக இருக்க வேண்டும். 

ரிலேஷன்ஷிப்பில் நம்பிக்கையில்லாத கேள்விகளை ஒருவர் மற்றொருவரிடம் கேட்கக் கூடாது

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock