உப்பு அதிகம் உண்பதால் ஏற்படும் விளைவுகள்
By Manigandan K T
May 22, 2024
Hindustan Times
Tamil
உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்
கை, கால்களில் வீக்கம் ஏற்படும்
அடிக்கடி தாகம் ஏற்படும்
சிறுநீரக பிரச்சனை உண்டாகும்
சீரற்ற இதயத்துடிப்பு இருக்கும்
அடிக்கடி தலைவலி ஏற்படும்
எனவே, உப்பையும் அளவாக உணவில் சேர்ப்பது நல்லது
Calcium : உடலில் கால்சியம் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் சிலவற்றை பார்க்கலாமா!
pixa bay
க்ளிக் செய்யவும்