தினமும் நூடுல்ஸ் சாப்பிடலாமா?

By Manigandan K T
May 30, 2024

Hindustan Times
Tamil

இன்ஸ்டன்ட்  நூடுல்ஸின் இந்த 5 பக்க விளைவுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

குறைந்த ஊட்டச்சத்து கொண்டது

மோனோசோடியம் குளுட்டமேட் உள்ளது

சோடியம் அதிகம்

மைதாவில் செய்யப்படுகிறது

ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் உள்ளன

கெட்ட கொழுப்பையும் அதிகரிக்கும்

pixabay

பலாப் பழத்தின் பயன்கள்