கோடீஸ்வரர்களின் மந்திரங்கள் என்ன?

By Marimuthu M
Apr 05, 2024

Hindustan Times
Tamil

 கோடீஸ்வரர்கள் ஆக நினைப்பவர்கள், புத்திசாலித் தனமான நிதி முடிவுகள் மூலம் பெரும் செல்வத்தை உண்டாக்குகிறார்கள்.

கோடீஸ்வரர்கள் ஆக நினைப்பவர்கள் பணத்தை எப்படி சேமிப்பது, எதில் முதலீடு செய்வது என்பதிலும் ஆர்வம் கொண்டவர்கள். 

 கோடீஸ்வரர்கள் கால்குலேட்டிவ் ரிஸ்க் எடுப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர்

 கோடீஸ்வரர்கள், தங்கள் இலக்குகளை நிர்ணயித்து விட்டால் அதில் இருந்து பின்வாங்காமல் கடுமையாக உழைப்பவர்கள்.

கோடீஸ்வரர்கள், பாஸிட்டிவ் எண்ணம் கொண்டவர்கள்

கோடீஸ்வரர்கள் தான் சம்பாதித்ததை இல்லாத மக்களுக்கு கொடுப்பதிலும் கெட்டிக்காரர்கள். 

கோடீஸ்வரர்கள் அனைத்துக்கும் மனதளவில் நன்றியுடன் இருக்க நினைக்கிறார்கள். எதையும் ரசித்து செய்கிறார்கள்

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!