உணவின் சுவையை அதிகரிக்க உப்பு செயல்படுகிறது. ஆனால் அதிகமாக உணவில் உப்பு சேர்த்து கொள்ள கூடாது என்று சொல்லப்படுகிறது
By Aarthi Balaji Apr 16, 2025
Hindustan Times Tamil
சில உணவுகளில் உப்பு சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்
தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் முடி உதிர்தல், முடி நரைத்தல், சரும பிரச்னைகள் வரும்
சாலட்டில் உப்பு சேர்ப்பது சோடியம் அளவை அதிகரிக்கிறது, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உப்பு சேர்த்து பழங்களை சாப்பிடுவதால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைகின்றன.
குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும்
இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்