கடுமையாக நடக்கும் பெற்றோர்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
By Priyadarshini R Dec 06, 2024
Hindustan Times Tamil
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் எப்போதும் அவர்களின் நடவடிக்கைகள் தவறு என்ற கண்ணோட்டத்திலே வளர்க்கிறார்கள். இதனால் அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள்.
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகள், எப்போதும் தாங்கள் செய்யும் செயல்கள் குறித்து அடுத்தவர்களிடம் கருத்து கேட்பார்கள்.
கடுமையான பெற்றோரின் கண்டிப்பான குணங்கள், குழந்தைகளுக்கு இயற்கையிலேயே அனுதாபத்தை ஏற்படுத்துவதில்லை.
எப்போதும் கடுமையான சூழலில் வளரும் பிள்ளைகள், தங்களின் பெற்றோர்களை தவிர்க்கிறார்கள். பெற்றோரிடம் இருந்து உணர்வு ரீதியாக விலகியிருப்பார்கள்.
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் கடுமையான மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
கடுமையான பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் இரட்டை மனநிலையில் வளர்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஒரு மாதிரியும், வெளியில் ஒரு மாதிரியும் வளர்கிறார்கள்.
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.