இதய நோய்கள் ஏற்பட காரணங்கள் என்ன

By Divya Sekar
Aug 23, 2023

Hindustan Times
Tamil

 மன அழுத்தம்

 நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு, ரத்தக் குழாய்களின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு, ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்

 அதிக அளவு உணர்ச்சிவசப்பட்டுதல்

எதிர்மறையான எண்ணங்கள்

இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு

புகைப்பழக்கம்

மது அருந்துபவர்களின் கல்லீரலில் அதிகமாக உருவாக்கும் கெட்ட கொழுப்பு

பெரும்பாலும் இதய நோய் வருவதற்கு முதல் முக்கிய காரணம் ரத்தக் குழாய் அடைப்பேயாகும்

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!