உடலுறவு கொள்வதால் உண்டாகும்  நன்மைகள் என்ன?

By Marimuthu M
Apr 30, 2024

Hindustan Times
Tamil

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

ரத்தக் கொதிப்பினை குறைக்கும்.

தூக்கம் நல்ல முறையில் வரும். 

மனப்பதற்றம் குறையும்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

மாதவிடாய் சார்ந்த பிரச்னைகள் நீங்கும். 

இடுப்பு தசைகள் வலுவாகும். 

சோம வார பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்