ஆரோக்கியமாக இருக்க தினமும் முந்திரி சாப்பிடலாம்
By Aarthi V
Sep 12, 2023
Hindustan Times
Tamilஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு சாப்பிடலாம்
முந்திரியில் உள்ள நன்மை பற்றி பார்க்கலாம்
புரதம், கொழுப்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது
முந்திரியில் மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் உள்ளது
ஏ, டி, ஈ மற்றும் கே வைட்டமின் உள்ளன
உடலுக்கு அதிக கலோரிகள் கிடைக்கும்
வாழை இலையின் ஆரோக்கியப் பயன்கள்
க்ளிக் செய்யவும்