தினமும் 2 ஆப்பிரிகாட்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

By Priyadarshini R
Dec 20, 2024

Hindustan Times
Tamil

செரிமான மண்டலத்துக்கு நல்லது

சருமத்துக்கு இயற்கையான பொலிவு தரும்

வயிறு நிறைந்த உணர்வு, உங்களை இலகுவாக வைக்கிறது

இதய ஆரோக்கியம் தருகிறது

கூரான கண் பார்வை கிடைக்கிறது

சிறிய அளவிலான எனர்ஜி பூஸ்ட்

எலும்பு ஆரோக்கியம் காக்கிறது

நீங்கள் குளிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சளை கலப்பதால் கிடைக்கும் பலன்கள்!