குளிர்காலத்தில் புதினாவை உணவில் சேர்த்து கொள்வதால் இத்தனை நன்மைகளா!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 10, 2024

Hindustan Times
Tamil

புதினாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலை அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.

pixa bay

புதினாவில் விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கால்சியம், மெக்னீசியம், விட்டமின் பி6, மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

pixa bay

குளிர்காலத்தில் வரும் இருமல், சளி போன்ற பிரச்சினைகளை நீக்கும்.

Pixabay

செரிமான அமைப்பை மேம்படுத்தி வாயு, உப்புசம், வலி, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.

pixa bay

சுவாச நோய்கள் இருக்கும்போது இதன் வாசனையை சுவாசிப்பது நிவாரணம் தரும்

pixa bay

வாயில் உள்ள பாக்டீரியாவை அளித்து வாய் துர்நாற்றத்தை போக்கும்.

pixa bay

புதினாவில் உள்ள சாலிசிலிக் அமிலம் மற்றும் விட்டமின் ஏ ஆகியவை முகப்பருவை கட்டுப்படுத்தும்.

pixa bay

டிசம்பர் 13- இந்தவாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?