Weight loss : உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் இந்த 8 பானங்களை டிரை பண்ணுங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy
Jan 30, 2025
Hindustan Times
Tamil
எலுமிச்சை சாறு வயிற்று கொழுப்பை குறைக்க உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
Pexels
காலையில் வெந்நீரில் சிறிது இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளது.
Pexels
சீரகத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் தொப்பை குறைய வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
Pexels
தொடர்ந்து மஞ்சள் தண்ணீர் குடிப்பதால், தொப்பையை கரைத்து, எடை குறைக்க வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
pexels
தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால், தொப்பை குறைய வாய்ப்பு உள்ளது.
Pexels
கற்றாழை சாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் எடை இழப்புக்கு வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
Pexels
தினமும் வெந்நீரைக் குடிப்பதால், மெட்டபாலிசம் மேம்படும், இதனால் தொப்பை குறைய வாய்ப்பு உள்ளது.
Pexels
இரவில் பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Pexels
’மீண்டும் உயரும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
க்ளிக் செய்யவும்