அரிசி சாப்பிட்டால் உடல் எடை கூடுமா?

By Pandeeswari Gurusamy
Mar 09, 2024

Hindustan Times
Tamil

குறிப்பிட்ட அளவு அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது

ஆனால் ஒரு நாளைக்கு 2-3 வேளை சாப்பாடு சாதம் மற்றும் சாம்பார் எடுத்து கொண்டால் அது ஒரு பிரச்சனை

அரிசி கார்போஹைட்ரேட்டை விரைவாக வெளியிடுகிறது. அதனால் எடை கூடும் வாய்ப்பு அதிகம்.

இது தவிர, அரிசி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது

உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்க, உங்கள் சாப்பாட்டுத் தட்டில் அரிசியை மட்டும் நிரப்பக்கூடாது.

ஒரு நிபுணரின் ஆலோசனையின்படி மற்ற சத்தான உணவுகளை சில அரிசி, சப்பாத்தி அல்லது ராகி-சோள ரொட்டி, சமைத்த மற்றும் பச்சை காய்கறிகளுடன் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Pexels

மனதில் தைரியம் இருப்பவர்கள் இதனை செய்ய மாட்டார்கள்?