3) பலகாசனா (பிளாங்க் போஸ்)
உடல் எடையை குறைக்க மற்றொரு ஆசனம்
Pexel
பலகசானா அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
Pexel
4) சேது பந்தா சர்வாங்காசனம்
எடை இழப்புக்கான மற்றொரு எளிய ஆசனம்
Pexel
தோள்பட்டை அடிப்படையில் ஆசனம். இது உடல் பருமனை கரைக்க உதவுகிறது.
Pexel
5) அஸ்வ சஞ்சலனாசனா - குதிரை சவாரி போஸ் அல்லது
பிறை போஸ்
Pexel
இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. தொடை மற்றும் இடுப்பு தசைகளை பலப்படுத்துகிறது. யோகாசனங்களைச் செய்வதற்கு முன் நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறுங்கள்.
Pexel
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.