ஈஸியா உடல் எடையை குறைக்க ஆசையா.. இதமட்டும் செஞ்சு பாருங்க

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 06, 2024

Hindustan Times
Tamil

உடல் எடையை குறைக்க தினமும் ஒரு ஸ்பூன் கற்றாழை சாற்றை உணவுக்கு 15 நிமிடங்களுக்கு முன் குடிக்கலாம். 

pixa bay

அலோ வேராவை காய்கறி சாறுடன் கலந்து சாப்பிடலாம். 

pixa bay

கற்றாழை ஜூஸை எளிதில் குடிக்க முடியாவிட்டால், இந்த முறையில் முயற்சி செய்யலாம்.

pixa bay

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை கலந்து குடிக்கலாம். 

pixa bay

இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். 

pixa bay

உடல் எடையை குறைக்க கற்றாழை சாற்றை தேனுடன் கலந்து சாப்பிடலாம். 

pixa bay

கற்றாழையில் சில துளிகள் தேன் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும். மேலும் உடலுக்கு நன்மைகள் தரும் சக்தியாகவும் மாறும்.

pixa bay

எலுமிச்சை சாறுடன் கலந்து கற்றாழை ஜெல்லை அருந்தலாம். விரைவான மற்றும் சிறந்த முடிவுகளுக்கு கற்றாழை சாறுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றை கலக்கலாம்.

pixa bay

எடை இழப்பு மட்டும் இல்லாமல் தோல் பராமரிப்பு, செரிமானம், நச்சு நீக்கம் மற்றும்  என அனைத்திற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

pixa bay

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்