இலக்கை  அடைய வழிகள்!

By Marimuthu M
May 28, 2024

Hindustan Times
Tamil

பெரிய இலக்குகளை சிறு சிறு இலக்குகளாகப் பிரித்து பெரிய இலக்கை நோக்கி நகர்த்திச் செல்லலாம்.

உங்களது நேரத்தை எப்படி செலவழிக்கப்போகிறீர்கள் என்பதை திட்டமிட்டுக் கொண்டு செயலாற்றுங்கள்

உங்கள் இலக்கினை நோக்கிய பயணத்தில் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிக்கும் மனப்பக்குவம் வேண்டும்.

உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நபர்களுடன் பழகுங்கள். அவர்களது பாஸிட்டிவ் அப்ரோச் நிச்சயம் உங்களை நல்லமுறையில் வழிநடத்தும். 

நேரத்தைச் சரிவரப் பயன்படுத்துங்கள். வீணாக்காதீர்கள்.

கவனச் சிதறல்களை அறிந்து அதனை அகற்றவும். 

உங்கள் வாழ்க்கையை மாற்றப்போவது, உங்கள் இலக்கு தான் என்பதை உணர்ந்து சோம்பேறித் தனத்தை விரட்டுங்கள்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை உங்களது இலக்குகளை அடைய உதவும். இடையில் தொய்வு ஏற்பட்டாலும் சோர்வோ, கவலையோ படத் தேவையில்லை.

’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழை கொடுக்கும் செலிபிரட்டி ஆக்கும் சுப வேசி யோகம் யாருக்கு?