உங்கள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக்க வேண்டுமா?
pixa bay
By Pandeeswari Gurusamy Jan 30, 2024
Hindustan Times Tamil
ஆரோக்கியமான மனம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
pixa bay
நல்ல வாழ்க்கை முறை மற்றும் நல்ல உணவு உண்பது மூளைக்கு மிகவும் முக்கியம்.
pixa bay
உணவில் நமது உடலையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும்.
pixa bay
Enter text Here
pixa bay
எனவே குழந்தைகளுக்கு புரதம், பழங்கள் மற்றும் காய்கறிகளை முடிந்தவரை கொடுக்க வேண்டும்.
pixa bay
உங்கள் குழந்தைகள் தினமும் உடற்பயிற்சி செய்வதை ஊக்கு விக்க வேண்டும்.
pixa bay
குழந்தைகளின் தூக்கத்தை ஊறுதிப்படுத்துவது ஆரோக்கியமான மூளைக்கு மிகவும் முக்கியம்
pixa bay
உங்கள் குழந்தைகள் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது முக்கியம்.
pixa bay
குழந்தைகளின் மூளைக்கு ஒரு சிறிய சவாலைக் கொடுத்து புதிர்களைத் தீர்க்க வைக்கலாம்.
pixa bay
உங்கள் சுற்றுப்புறங்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்.
pixa bay
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது தியானம் செய்ய வைக்கலாம்.
ஜப்பானியர்களின் சுறுசுறுப்புக்குக் காரணமான பழக்கவழக்கங்கள்!