இஸ்ரோவின் புதிய தலைவர் டாக்டர் வி.நாராயணன் பற்றிய சிறுகுறிப்பு இதோ..!
By Karthikeyan S Jan 08, 2025
Hindustan Times Tamil
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு (இஸ்ரோ) புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைகிறது
இஸ்ரோவின் புதிய தலைவராக டாக்டர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
வி.நாராயணன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்
நாராயணன் கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பட்டம் பெற்றவர்
கடந்த 1984-ம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார்
ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்
ராக்கெட்டுகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் ஆஃப் சயின்ஸ் விருது வழங்கியுள்ளது
ஏரோநாட்டிகல் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் விருதையும் பெற்றுள்ளார்
நாராயணன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் (LPSC) இயக்குநராக உள்ளார்
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.