“என்னுடைய அம்மா பரதநாட்டிய கலைஞர். என்னுடைய அப்பா ஒரு ஃபைட்டர் பைலட்டாக இருந்தார். என்னுடைய அப்பா எனது அம்மாவை குடித்துவிட்டு அடித்து துன்புறுத்துவார்.   அதை நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்ததால் என்னுடைய மனநலமானது, அப்போதிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. 

By Kalyani Pandiyan S
May 03, 2024

Hindustan Times
Tamil

அம்மாவின் இறப்பு, அமெரிக்கா  குடிபெயர்வு உள்ளிட்டவை என்னை மிகவும் பாதித்தது. 

என்னுடைய கணவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோது, எனக்கு ஒரு பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படி எனது முதுகில் மிகப்பெரிய ஆபரேஷன் செய்தார்கள்.      

என்னுடைய கால் இருப்பதையே என்னால் உணர முடியவில்லை. என்னுடைய கணவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

ஒரு கட்டத்தில் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.  அந்த தற்கொலை வாயிலாக சில கசப்பான விஷயங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடந்தன. - கல்யாணி பேட்டி! 

வெறும் வயிற்றில் சியா விதை நீர் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்!

pixabay