தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அஞ்சனா

By Divya Sekar
Feb 09, 2024

Hindustan Times
Tamil

லைவ் ஷோக்கள், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் என பலவற்றில் ஆஸ்தான ஆங்கராக இருந்தார்

 பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்

கயல் படத்தில் நடித்த சந்திரனை 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்

 குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து ஓய்வு எடுத்திருந்தார்

தற்போது மீண்டும் மீடியாவிற்குள் நுழைந்த அஞ்சனா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்

இவர் தற்போது சைரன் திரைப்படம் ஆடியோ லாஞ்சிக்கு சிகப்பு நிற புடவையில் அட்டகாசமாக ரெடி ஆனார்

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது

பிரிட்ஜை சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் வைக்கப்படும் உணவுகள், உணவு பொருள்கள் நீண்ட நேரம் ப்ரஷ்ஷாக இருக்கும்