உங்களது உணவு டயட்டில் கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டிய வைட்டமின் கே உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 16, 2024

Hindustan Times
Tamil

வைட்டமின் கே சத்துக்களின் சிறந்த ஆதாரமாக ப்ரோக்கோலி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக உள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் ஆகியவையும் நிறைந்துள்ளன

ஊட்ச்சத்துக்களின் உள்ளடக்கம், அதிகப்படியான வைட்டமின் கே நிறைந்த பழங்களில் ஒன்றாக ப்ளூ பெர்ரிக்கள் இருக்கின்றன

வைட்டமின் கே சத்துக்களுடன் நார்ச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் பி8 ஆகியவையும் கேரட்டில் நிறைந்துள்ளன

முந்திரியில் தொராயமாக 9.7 மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் கே சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை உங்கள் ஆதரோக்கிய தேவைக்கு தேவையான ஆதரவு அளிக்கிறது

ஒரு கப் சமைக்கப்பட்ட காலிபிளவரில் 17.1 மில்லி கிராம் வைட்டமின் கே உள்ளது. இதில் போன்தோதெனிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாகவும், வைட்டமின் பி6 சத்துக்களும் நிரம்பியுள்ளன

கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் ஏ,சி,பி,டி போன்ற சத்துக்களுடன் துத்தநாகம், வைட்டமின் கே சத்துக்களின் சிறந்த ஆதாரமாக சிக்கன் உள்ளது

முட்டையின் மஞ்சள் கருவில் அதிகப்படியான வைட்டமின் கே மற்றும் அடிப்படை ஊட்டச்சத்துகளான வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன

வைட்டமின் சி அதிகம் நிறைந்த சூப்பர் உணவுகளில் ஒன்றாக அவகோடா உள்ளது

பசலை கீரையில் வைட்டமின் கே நிறைந்திருப்பதுடன் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

வைட்டமின் கே உடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பிளேவனாய்ட்கள் நிறைந்த பழமாக உள்ளது 

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பிரெட்