பேட் மிண்டன் வீராங்கனை ஜூவாலாவை 2 வது திருமணம் செய்து கொண்டார்!
முன்னதாக ரஜினியை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்!
அண்மையில் விஷ்ணு கொடுத்த பேட்டியில் ரஜினியே விவாகரத்து கேட்டதாக கூறினார்.
விவாகரத்து செய்து கொண்ட நேரத்தில் ஜூவாலா வந்ததாகவும், தன்னிடம் அவர் மென்மையாக நடந்து கொண்டதாகவும் பேசினார்.
வரும் காலத்தில் ரஜினியுடன் இணைந்தால் என்ன செய்வாய் என்று விஷ்ணு கேட்டதற்கு, அதுதான் என்னுடைய தலையெழுத்து என்றால் இருந்து விட்டு போகட்டும் என்று கூறியிருக்கிறார் ஜூவாலா!