விடா முயற்சி அஜித் புகைப்படங்கள் வைரல்!

By Kalyani Pandiyan S
Feb 03, 2024

Hindustan Times
Tamil

குயிட் லுக்கில் நடிகர் அஜித்!

விடா முயற்சி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது!

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடப்பதாக தகவல்!

படத்தில் அஜித்தின் லுக் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை!

படத்தில் ஆரவ் நடிக்கிறார்

அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்!

பண்ணை கீரையில் கிடைக்கும் நன்மைகள்