வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும், பேட்ஸமேனாகவும் ஜொலித்த முன்னாள் பிரையன் லாரா இன்று 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

By Muthu Vinayagam Kosalairaman
May 02, 2023

Hindustan Times
Tamil

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய பேட்ஸ்மேனாக போற்றப்படுபவர் பிரையன் லாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பல மறக்க முடியாத வெற்றிகளை பெற்று தந்துள்ளார்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரான 400 ரன்கள் நாட் அவுட்டை பிரையன் லாரா

இங்கிலாந்தின் கவுண்டி அணியான டூரன் அணிக்காக லாரா 501 ரன்கள எடுத்து அவுட்டாகாமல் இருந்தது முதல் தர கிரிக்கெட்டில் தனி பேட்ஸ்மேனேின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 153 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸை வெற்ற பெற வைத்த இவரது இன்னங்ஸ் சிறந்த பேட்டிங் சம்பவங்களில் ஒன்றாக உள்ளது

1975, 1979 உலகக் கோப்பைக்கு பின்னர் பிரையன் லாரா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2004ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது

1993இல் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்

இந்த வெற்றியின் நினைவாக தனது மகளுக்கு சிட்னி என லாரா பெயர்வைத்துள்ளார்

பிரபல பத்திரிகையாளரும், மாடலுமான லீசல் ரோவேதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் லாரா. அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்

ஐசிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை சாம்ப்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார் பிரையன் லாரா

வெஸ்ட் இண்டீஸில் டிரினிடாட் மற்றும் டோபாக்கோ தீவுகளை சேர்ந்த லாரா தி பிரின்ஸ் என்ற ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்

பிரையன் லாரா, ஷேன் வார்னே, சச்சின் டென்டுல்கர் ஆகியோர் சர்வதேச கிரிகெட்டின் மூவேந்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள்

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணி பயிற்சியாளராக இருந்து வருகிறார் பிரையன் லாரா

வயிறு உப்புசம்.. இரைப்பை அழற்சிக்கு என்ன காரணம், எவ்வாறு சிகிச்சை அளிப்பது?