சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்
By Aarthi Balaji May 10, 2025
Hindustan Times Tamil
மே 31 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மேஷ ராசியில் நுழைய போகிறார். சுக்கிரனின் இயக்கத்தால் ஒரு ராசிகளுக்கு சுபமான மற்றும் அசுபமான விளைவுகள் ஏற்பட போகிறது
சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்
ரிஷபம்: தொழில், வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பொருளாதாரம் வலுவாக இருக்கும்
மிதுனம்: புதிய வருமான ஆதாரங்கள் பண ஆதாயங்களைத் தரும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
கும்பம்: ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சில் சாந்தம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். ஆன்மீக முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
சிவனின் ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாக இந்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஓம் நமசிவாயா தரும் அற்புத நன்மைகள் பல உள்ளன.