வெந்தயத்தின் பயன்கள்

By Manigandan K T
Jan 18, 2024

Hindustan Times
Tamil

ஊறவைத்த வெந்தயத்தின் நீரை தினமும் காலையில் குடித்துவந்தால் உடல் சூடு தணியும்

வெந்தயத்ில் நார்ச்சத்து உள்ளது

வயிறு வலி குணமாகும்

மாதவிடாய் பிரச்சனை சரியாகும்

முடி உதிர்வு பிரச்சனை நீங்கும்

உடலுக்கு வலிமை தரும்

நீரிழிவு நோயாளிகளுக்கும் பல நன்மைகளை பயக்கும்

சப்போட்டா நன்மைகள்