வெந்தயத்தின் நன்மைகள்

By Manigandan K T
Aug 18, 2024

Hindustan Times
Tamil

வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்

இதனால் பல நன்மைகள் இருக்கிறது

பொடி செய்தும் சாப்பிடலாம்

இது உடல் சூட்டை தணிக்கிறது

இரத்த கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது

உடல் சூட்டை குறைக்க வேண்டும் என்றால் நீரில் ஊற வைத்து வெந்தயம் சாப்பிட வேண்டும்

சர்க்கரை நோயாளிகளுக்கும் வெந்தயம் நன்மை பயக்கும்

உலகின் மிக வயதான மனிதர் இங்கிலாந்தில் 112 வயதில் காலமானார்