இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய வித்தியாசமான அருங்காட்சியகங்கள்!

By Kathiravan V
May 03, 2023

Hindustan Times
Tamil

சர்வதேச பொம்மைகள் அருங்காட்சியகம், புது தில்லி -  உலகம் முழுவதும் கிடைத்த 7,000 பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

காத்தாடி அருங்காட்சியகம், அகமதாபாத் - இந்தியா, சீனா, ஜபபான் நாடுகளை சேர்ந்த பட்டங்களை இங்கு காணலாம்

சுலப் இன்டர்நேஷனல் மியூசியம் ஆஃப் டாய்லெட்ஸ், புது தில்லி - பழமையான 2,000 க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

நிம்ஹான்ஸ் மூளை அருங்காட்சியகம், பெங்களூரு - மனித மூளையின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்

மாந்திரீக அருங்காட்சியகம் அசாம் - மாந்திரீகம் குறித்த செய்திகள் அரிய பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது

உங்கள் நாளைத் தொடங்க ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்

Photo Credit: Pexels