சிவப்பு வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் குறைவு. உங்களுக்கு ஏதேனும் தோல் பிரச்சனை இருந்தால் சிவப்பு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.
Unsplash
By Pandeeswari Gurusamy Jan 03, 2025
Hindustan Times Tamil
வாழைப்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Unsplash
இந்த சிவப்பு நிற வாழைப்பழங்களை சாப்பிடுவதால் தோல் சிவத்தல், வறட்சி, சொறி, சொரியாசிஸ் போன்ற பல சரும பிரச்சனைகள் குணமாகும்.
Unsplash
சிவப்பு வாழைப்பழம் சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். கருவுறுதல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.
Unsplash
குழந்தை இல்லாத பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இந்த வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இனப்பெருக்க அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதோடு, கருவுறுதல் அதிகரிக்கும்.
Unsplash
சிவப்பு வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. நரம்புத் தளர்ச்சி, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.
Unsplash
சிவப்பு வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனை குறைகிறது.
Unsplash
இந்த நாளில் சிவப்பு வாழைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். தாமதிக்காமல் சாப்பிடத் தொடங்குங்கள். ஆனால் அதிகமாக சாப்பிட வேண்டாம்.
Unsplash
Vastu Tips: வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?