டைப் 2 சர்க்கரை வியாதி உள்ளவர்கேளே நீங்க ஆப்பிள் சாப்பிடலாமா?
Pexels
By Pandeeswari Gurusamy
Sep 08, 2024
Hindustan Times
Tamil
ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 பயன்கள் இங்கே பார்க்கலாம்.
Pexels
ஆப்பிளில் நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்தானது நமது உணவு நன்றாக ஜீரணம் ஆவதற்கும், மலச்சிக்கலை தடுப்பதற்கும் பேருதவி செய்கிறது
Pexels
ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து அடங்கி இருக்கிறது. இந்த நார்ச்சத்தானது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.
Pexels
ஆப்பிளில் இருக்கும் குவெர்செடின் நிறமி மற்றும் வைட்டமின் சி ஆனது நாள்பட்ட நோய்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸூடன் போராடுவதற்கு பயன்படுகிறது.
Pexels
ஆப்பிள் சாப்பிடும் போது நமக்கு இயல்பாகவே ஒரு வித திருப்தி தன்மை கிடைக்கும். இது நமது எடைக்குறைப்பிற்கு உதவியாக இருக்கும்.
Pexels
ஆப்பிளில் உள்ள போரான் நமது எலும்பை பலப்படுத்த உதவுகிறது.
Pexels
டைப் 2 சர்க்கரை வியாதி வருவதை தடுப்பதில் முக்கிய பங்காற்று கிறது.
Pexels
ஆப்பிளில் அதிகளவு தண்ணீர் சத்து இருக்கிறது. ஆகையால் இது நல்ல நீரேற்றியாகவும் செயல்படுகிறது.
Pexels
பணம் கொட்டும்! பதவி கிட்டும்! சிம்ம ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!
க்ளிக் செய்யவும்