முதல் மேடையில் விஜய் செய்த சம்பவம்

By Stalin Navaneethakrishnan
Dec 07, 2024

Hindustan Times
Tamil

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய்

கட்சி தொடங்கிய பின், அவர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி

மீண்டும் திமுகவை கடுமையாக சாடினார்

வேங்கைவயல் விவகாரத்தை பேசினார்

மணிப்பூர் சம்பவமும் வேங்கைவயல் சம்பவமும் ஒன்று தான் என்றார்

‘இறுமாப்புடன் 200 தொகுதியை வெல்வோம் என்கிறது திமுக’ என்று பேசினார்

‘சுயநலத்திற்காக கூட்டணியை பாதுகாக்கும் திமுக’ என்றார்

2026ல் திமுகவின் கூட்டணி கணக்கு பூஜ்ஜியம் ஆகும் என்று பேசினார்

விஜய்யின் இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது

முள்ளங்கி தரும் நன்மைகள்