கோடை  சூட்டை சமாளிக்க இத சாப்பிட்டு பாருங்க

Cooling Foods For Summer - Pexels

By Pandeeswari Gurusamy
Apr 01, 2023

Hindustan Times
Tamil

வாழைப்பழம் வெப்பத்தை குறைக்கும்

Cooling Foods For Summer - Pexels

குளிர்ச்சியாக இருக்க வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்

Cooling Foods For Summer - Pexels

தர்பூசணி நீர்ச்சத்து  அதிகம்  கொண்டது

Cooling Foods For Summer - Pexels

புதினாவை உணவில் சேர்த்தால் சுவை  நன்றாக இருக்கும்

Cooling Foods For Summer - Pexels

தயிர் சாப்பிட்டலாம்

Cooling Foods For Summer - Pexels

கோடையில் சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சிக்கு பதில் மீன் சாப்பிடுங்கள்

Cooling Foods For Summer - Pexels

கீரைகளை அதிகம் சாப்பிடுவது சூட்டை குறைக்கும்

Cooling Foods For Summer - Pexels

வெங்காயத்தை சாலட் வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள்

Cooling Foods For Summer - Pexels

சிட்ரஸ் பழங்கள் மற்றும் தேங்காய் தண்ணீர் கோடைக்கு மிகவும் நல்லது

Cooling Foods For Summer - Pexels

மக்காச்சோளத்தில் உள்ள ஆரோக்கிய பலன்கள் பற்றி பார்ப்போம்