வெங்காயம் நறுக்கும்போது கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். இது கண்களுக்குள் காற்று செல்வதை தடுக்கும்

By Aarthi Balaji
May 07, 2025

Hindustan Times
Tamil

வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் காய்கறி பலகையில் சிறிது வினிகரை தேய்த்த பிறகு அதில் வைத்து நறுக்கினால் கண்கள் எரியாது என்று சொல்லப்படுகிறது 

வெங்காயம் வெட்டுவதற்கு  20 முதல் 25 நிமிடங்கள் முன்பு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இதைச் செய்வது வெங்காயத்தில் உள்ள நொதியின் விளைவை நீக்கும்

நீரில் ஊற வைத்த வெங்காயத்தை வெட்டினால் கண்ணீர் வராது. வெங்காயம் வெட்டுவதற்கு சிறிது நேரம் முன்பு நீங்கள் வெங்காயத்தை தண்ணீரில் போடலாம்

வெங்காயத்தை உரித்த பிறகு, நடுவில் இருந்து இரண்டு துண்டுகளாக வெட்டவும். பின்னர் அதை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வெட்டலாம்

வெங்காயம் நறுக்கும்போது அருகில் ஒரு மெழுகுவர்த்தியை வைத்திருந்தால், அதிலிருந்து வரும் வாயு மெழுகுவர்த்திக்குள் சென்று உங்கள் கண்களை எரிச்சலடையச் செய்யாது என கூறப்படுகிறது 

குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும்  இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock