இஞ்சியை காலையில் சாப்பிட்டு பாருங்கள் 

By Pandeeswari Gurusamy
Jan 05, 2024

Hindustan Times
Tamil

இரத்த ஓட்டம் சீராகும் 

pixa bay

பசி உணர்வு அதிகமாகும்

pixa bay

குமட்டல் பிரச்சனையை சரி செய்யும் 

pixa bay

நீரில் கலந்து நெற்றி பகுதியில் தடவினால் தலைவலி குணமாகும்

pixa bay

தேன் கலந்து இஞ்சி சாறு குடித்தால் ஆஸ்துமா நீங்கும்

pixa bay

உடல் எடையை குறைக்க உதவும் 

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.

மூட்டு வலி, சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்

கொத்தமல்லி விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்