சியா முட்டை சாப்பிடுங்க... பலன் தெரிஞ்சா விடமாட்டீங்க..!

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 04, 2025

Hindustan Times
Tamil

 சியா முட்டை சியா விதைகளால் ஆனது. ஆனால் இதில் கோழி முட்டை பயன்படுத்தப்படுவதில்லை. சியா விதைகளை ஊறவைத்தால், அது தடிமனாக மாறும். இது சியா முட்டை என்று அழைக்கப்படுகிறது.

image credit to unsplash

 சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் வருவது தடுக்கப்படும்.

image credit to unsplash

சியா முட்டை இதய நோய்களை குறைக்க உதவுகிறது. சியா விதைகள் ட்ரைகிளிசரைடு குறைக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளன. கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கிறது

image credit to unsplash

சியா முட்டை தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. படிப்படியாக எடுத்துக்கொண்டால்... உடலுக்கு அதிக அளவு புரதங்கள் கிடைக்கும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

image credit to unsplash

சியா விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.  இவை உங்களை இளமையாக வைத்திருக்க உதவும். 

image credit to unsplash

சியா விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புற்றுநோய் போன்ற சிக்கல்களைத் தடுக்கவும் அவை உதவுகின்றன. 

image credit to unsplash

முட்டையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் சியா எடை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது. இதில் குறைவான கலோரிகள் உள்ளன. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

image credit to unsplash

டிரம்ப் பதவியேற்பு: கவனத்தை ஈர்த்த 8 முக்கிய விருந்தினர்கள்

Photo Credit: Reuters