‘குட் பேட் அக்லி’ படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார்.

By Kalyani Pandiyan S
Apr 09, 2025

Hindustan Times
Tamil

விடாமுயற்சி படத்திற்கு மீண்டும் குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். 

 தற்போது குட் பேட் அக்லி படத்தில் தனது லுக் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

கீரிடம் படத்தில் அஜித்தும் - திரிஷாவும் ஜோடி சேர்ந்தனர் 

குட் பேட் அக்லி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லரின் த்ரிஷாவின் கதாபாத்திரம் பெரிதாக காட்டப்படவில்லை 

படத்தில் த்ரிஷாவிற்கு பெரிய அளவுக்கு முக்கியத்துவம் இருக்குமா என்பது கேள்விதான்!

 அஜித்துக்கும் த்ரிஷாவுக்கும் இடையேயான முந்தைய படங்களின் காட்சிகள் படத்தில் இடம் பெற இருக்கிறது. 

உங்கள் நாளைத் தொடங்க ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்

Photo Credit: Pexels