நடிகை காஜல் அகர்வால் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

By Pandeeswari Gurusamy
Feb 04, 2024

Hindustan Times
Tamil

கணவர் கௌதம் கிட்ச்லு மற்றும் மகன் நீல் ஆகியோருடன் சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

காஜல் சமூக வலைதளங்களில் அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

காஜல் தனது மகனை இனிமையாக அணைத்துக் கொண்டார்

சுவிட்சர்லாந்தில் உள்ள கிரைண்டல்வால்டில் பகிரப்பட்ட படங்கள்.

காஜல் தன் மகனுடன் நடந்து செல்கிறார்

குளிர்காலத்தில் பனி படர்ந்த மலைகள் அருகே காஜல் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

காஜல் 2020 அக்டோபரில் கௌதம் கிச்சுலுவை மணந்தார்

ஏப்ரல் 19, 2022 அன்று, காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது

காஜல் தற்போது இந்தியன் 2, உமா, சத்யபாமா படங்களில் பிஸியாக இருக்கிறார்

pixa bay

Benefits of Pumpkins : கண் பார்வையை கூர்மையாக்கும் இந்த காயை தினமும் உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்!