குடும்ப உறவுகள் மேம்பட உதவும் பண்புகள்
By Marimuthu M
Jan 27, 2024
Hindustan Times
Tamil
உறவினர்களின் பெயரை நினைவில் வைத்துக்கொண்டு பொது இடங்களில் நலம் விசாரிக்கும் பண்பு
பிறர் கருத்துகளைக் காது கொடுத்து கேட்கும் பண்பு
பிறர் கூறியவற்றில் லாஜிக்கான கருத்துகளை ஏற்றுக்கொண்டு, நமது கருத்தை மாற்றிக்கொள்ளும் பண்பு
தனது கருத்துகளை மென்மையாக சொல்லும் பண்பு
தனது கருத்துகளை பிறரின் மனம் நோகாமல் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லும் பண்பு
முந்திக் கொண்டு பதில் சொல்லாத பண்பு
குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியை அறிந்து அவர்களை மகிழ்வித்து மகிழும் பண்பு
ஈகோ பார்க்காமல் குடும்பத்திற்காக விட்டுக்கொடுக்கும் பண்பு
பச்சை பயிரில் கிடைக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்