உலகில் X இல் அதிகம் பின்தொடரப்படும் முதல் 10 பிரபலங்கள்

By Pandeeswari Gurusamy
Jul 15, 2024

Hindustan Times
Tamil

எலான் மஸ்க் - 188 மில்லியன் (தொழில்முனைவோர், அமெரிக்கா)

பராக் ஒபாமா - 131 மில்லியன் (முன்னாள் அமெரிக்க அதிபர்)

கிறிஸ்டியானோ ரொனால்டோ - 112 மில்லியன் (கால்பந்து, போர்ச்சுகல்)

ஜஸ்டின் பீபர் - 110 மில்லியன் (இசைக்கலைஞர், கனடா)

ரியானா - 108 மில்லியன் (இசைக்கலைஞர், பார்படாஸ்)

கேட்டி பெர்ரி - 106 மில்லியன் (இசைக்கலைஞர், அமெரிக்கா)

நரேந்திர மோடி - 100 மில்லியன் (பிரதமர், இந்தியா)

டேலர் ஸ்விஃப்ட் - 95 மில்லியன் (இசைக்கலைஞர், அமெரிக்கா)

டொனால்ட் டிரம்ப் - 87 மில்லியன் ( முன்னாள் அமெரிக்க அதிபர்)

லேடி காகா - 83 மில்லியன் (இசைக்கலைஞர்-நடிகை, அமெரிக்கா)

வெண்டைக்காய் நீர் பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்