இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த இந்தியர்கள்

By Manigandan K T
Jan 22, 2024

Hindustan Times
Tamil

சச்சின் டெண்டுல்கர்: 35 போட்டிகள், 2535 ரன்கள் (13 அரைசதம், 7 சதம்)

சுனில் கவாஸ்கர்: 38 போட்டிகள், 2483 ரன்கள் (16 அரைசதம், 4 சதம்)

விராட் கோலி: 28 போட்டிகள், 1991 ரன்கள் (9 அரைசதம், 5 சதம்)

ராகுல் டிராவிட்: 21 போட்டிகள், 1950 ரன்கள் (8 அரைசதம், 7 சதம்)

ஜி விஸ்வநாத்: 30 போட்டிகள், 1880 ரன்கள் (12 அரைசதம், 4 சதம்)

இங்கிலாந்து-இந்தியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 25ம் தேதி தொடங்குகிறது

ஐதராபாத்தில் முதல் டெஸ்ட் தொடங்குகிது

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்