Top 8 Parenting Tips : உங்கள் குழந்தைகளின் பால் பற்களில் சொத்தை வரக்கூடாதா? இதோ இந்த 8 குறிப்புகள் உதவும்!
By Priyadarshini R Aug 12, 2024
Hindustan Times Tamil
உங்கள் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கத் துவங்கியவுடனே அவர்களின் பற்களை துலக்க துவங்கிவிடவேண்டும்
பற்களில் ஒட்டும் உணவை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
ஆப்பிள் ஒரு இயற்கை டூத் பிரஷ் ஆகும். அதை சாப்பிடும்போதே பற்களை சுத்தம் செய்யவும் அது உதவுகிறது.
உங்கள் குழந்தைகளுக்கு சாக்லேட்கள் அல்லது மிட்டாய்கள் அல்லது ஏதேனும் ஸ்வீட்கள் கொடுத்தால், அவதை அவர்கள் மதிய உணவு சாப்பிடும் ஒரு மணி நேரத்திற்கு முன் கொடுப்பது நல்லது
உடலின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், நீர்ச்சத்துக்கும் தொடர்பு உண்டு. எனவே உங்கள் குழ்ந்தைகளின் வாய் மற்றும் பற்கள் நீர்ச்சத்துடன் உள்ளதை உறுதிப்படுத்துங்கள்
சாப்பிட்ட பின் வாயை கொப்பளிக்க வேண்டும்
உங்கள் குழந்தைகளுக்கு பற்களில் குழிகள் இருந்தால் அதை அடைப்பது மிகவும் நல்லது