வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் 8 நன்மைகள் பற்றி பார்ப்போம்
freepik
By Karthikeyan S
Dec 27, 2024
Hindustan Times
Tamil
பப்பாளியில் செரிமானத்தை மேம்படுத்தும் பாப்பேன் என்ற நொதி உள்ளது. நாள் முழுவதும் அஜீரண பிரச்சனை இருக்காது
freepik
பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகிறது
freepik
பப்பாளியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது எடை இழப்புக்கு உதவுகிறது
freepik
அல்சர் பிரச்னை உள்ளோர் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்
freepik
பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது முகப்பருவுக்கு ஒரு சிறந்த தீர்வையும் வழங்குகிறது.
freepik
பப்பாளியில் உள்ள பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
freepik
பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கும். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
freepik
பப்பாளியில் நார்ச்சத்து உள்ளதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
freepik
காற்று மாசுபாட்டின் முதல் 5 சுகாதார அபாயங்கள்
க்ளிக் செய்யவும்