தேங்காய் எண்ணெயினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Oct 23, 2024

Hindustan Times
Tamil

தேங்காய் எண்ணெய் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது

ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை உருவாக்குகிறது

தேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும்

உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது

உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்

அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும்

ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது

நவம்பர் 07-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்