திருமணம் ஆனவர்கள் கணவன்,மனைவி இருவரின் ஜாதகத்தை ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டும்
By Kathiravan V
Jan 28, 2025
Hindustan Times
Tamil
குடும்பத்தில் ஜாதகம் பார்க்கும்போது குடும்ப தலைவர் ஜாதகத்தைதான் முக்கியமாக பார்க்க வேண்டும்.
முக்கிய பிரச்சனைகளுக்கு முடிவெடுக்க குடும்பத்தினர்கள் அதாவது கணவன், மனைவி,குழந்தைகள் ஜாதகங்களை சேர்த்து பார்க்க வேண்டும்
ஒருவர் ஆயுள் முழுவதும் தனிநபர் ஜாதகம் வேலை செய்யும் தன்மை கொண்டு உள்ளது.
பொருத்தம் பார்க்க வேண்டும் என்றால் வெறும் நட்சத்திரங்களை வைத்து மட்டும் பார்க்க கூடாது இருவரின் ஜாதகங்களை வைத்துதான் பார்க்க வேண்டும்
ஒருவரின் தனிப்பட்ட வாழ்வின் பலன்களுக்கு வெறும் ராசிபலன் மட்டும் உதவாது. ஒட்டுமொத்த ஜாதக பலன்கள் அவசியம்.
பச்சை பயிரில் கிடைக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்