Top 5 Life changing Habits : உங்கள் வாழ்க்கையை உற்சாகமாக்க உதவும் 5 பழக்கங்கள்!

Pexels

By Pandeeswari Gurusamy
Aug 21, 2024

Hindustan Times
Tamil

Life changing habits: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நமக்கு நல்ல பழக்கவழக்கங்கள் இருக்க வேண்டும். வாழ்க்கையில் மேஜிக் நடக்காது. உங்கள் அன்றாட பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்யுங்கள். சில புதிய கொள்கைகளைப் பின்பற்றுவது ஒரு பழக்கமாக மாற வேண்டும். அப்படிப்பட்ட 5 பழக்கங்களைப் பார்ப்போம். 

Pexels

1. தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும் எழுந்திருக்கவும் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்ட நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும்.

Pexels

2.  டிஜிட்டல் திரை நேரத்தை குறைக்கவும். உண்ணும் போது, ​​உறங்கச் செல்லும் முன் போன் அல்லது மடிக்கணினிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை உருவாக்க வேண்டும். நேரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

Pexels

Enter text Here

Pexels

3. உங்களால் முடியாத மற்றும் நீங்கள் விரும்பாத விஷயங்களை வேண்டாம் என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொள் வேண்டும் என்று நினைக்காதீர்கள். இது மிகுந்த அமைதியைத் தருகிறது.

Pexels

4. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது இயற்கையில் செலவிடுங்கள். உங்களுக்கு அருகிலுள்ள பூங்காவிற்குச் செல்வது நல்லது. ஆறு, மலை, ஏரி என உங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களுக்கு வாய்ப்புகள் உள்ளபோது சென்று வாருங்கள்.

Pexels

5. நேர்மறை சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டும். எல்லாவற்றிலும் நல்லதையே தேடுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்தாலும், விரைவில் அதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். நாளடைவில் அது பழக்கமாகும்.

Pexels

தொடர்ச்சி முக்கியம்: மேலே கண்ட பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றும் போது அது நம் வாழ்வில் பாசிட்டீவான மாற்றங்களுக்கு உதவும். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைக்க உதவும்.

Pexels

Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!