டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்தியாவின் முதல் 5 பேட்ஸ்மேன்கள்

ICC

By Pandeeswari Gurusamy
Jan 10, 2024

Hindustan Times
Tamil

விராட் கோலி: 27 போட்டிகளில் பேட்டிங் செய்து 81.50 சராசரியில் 1141 ரன்கள் எடுத்தார். 14 அரை சதங்கள். உலக கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர் கோலி.

ரோஹித் சர்மா: 36 போட்டிகளில் 34.39 சராசரியில் 963 ரன்கள் எடுத்துள்ளார். 9 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

யுவராஜ் சிங்: 31 போட்டிகளில் 23.72 பேட்டிங் சராசரியில் 593 ரன்கள் எடுத்துள்ளார். 4 அரை சதம் எடுத்துள்ளார்.

எம்எஸ் தோனி: 33 போட்டிகளில் 35.26 என்ற பேட்டிங் சராசரியில் 529 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

கவுதம் கம்பீர்: 20 போட்டிகளில் 26.20 என்ற பேட்டிங் சராசரியில் 524 ரன்கள் எடுத்துள்ளார். 4 அரைசதங்கள் அடித்தார்.

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்