Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகளுடன் ஆழ்ந்த பிணைப்பில் இருக்கவேண்டுமா? இதோ இந்த 10 விஷயங்களை பின்பற்றுங்கள்!

By Priyadarshini R
Aug 13, 2024

Hindustan Times
Tamil

அவர்களின் அன்பு மொழியை புரிந்துகொள்ளுங்கள்

அவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்

உரையாடலில் நகைச்சுவை

உங்கள் குழந்தைகளின் இலக்குகளின் மீது உங்களுக்கு உள்ள உண்மையான ஆர்வத்தை காட்டுங்கள்.

குடும்பத்திற்கான நேரம் என்ற ஒன்றை கட்டாயமாக்குங்கள். 

வீட்டு வேலைகளை ஒன்றிணைந்து செய்யுங்கள்

உங்கள் குடும்பத்திற்கான தனிப்பட்ட பாரம்பரியத்தை உருவாக்குங்கள். 

முடி உதிர்வுக்கு தீர்வு வேண்டுமா.. வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்

freepik