Top 10 Parenting Tips : குழந்தைகளே வேண்டாம்! நீங்கள் செய்யும் இந்த 10 தவறுகள்தான் பெற்றோர்களின் மனதை காயப்படுத்தும்!

By Priyadarshini R
Aug 17, 2024

Hindustan Times
Tamil

குழந்தைகள் முரட்டுத்தனத்துடனும், நிராகரிக்கும் மனதுடனும் அவர்களின் பெற்றோரிடத்தில் பேசினால், அது பெற்றோருக்கு உண்மையிலேயே வலியைக் கொடுக்கும். 

வளரிளம் பருவத்தில் விலகல்

பெற்றோரின் அறிவுரைக்கு காது கொடுக்காமல் இருப்பது

பெற்றோரை சாதாரணமாக எடுத்துக்கொள்வது

திறந்த உரையாடல் இல்லாமல் போவது

பெற்றோரை மற்றவர்களுடன் ஒப்பிடுதல்

நன்றி கூற மறப்பது

ரிலேஷன்ஷிப்பில் பாசமாக இருப்பது எப்படி?